எம்பி கதிர் ஆனந்துக்கு துணை மேயர் வாழ்த்து

57பார்த்தது
எம்பி கதிர் ஆனந்துக்கு துணை மேயர் வாழ்த்து
வேலூர் மாவட்டம் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட டி எம் கதிரானந்த் அமோக வெற்றி பெற்று இரண்டாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் வேலூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் டி எம் கதிரானந்த வேலூர் மாவட்டம் காட்பாடி தெற்கு பகுதி செயலாளர் மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததோடு மாலை அணிவித்தும், பூங்கொத்து கொளுத்தும் தனது மகிழ்ச்சியை தெரிவித்தார். இதில் காட்பாடி தெற்கு பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடனிருந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி