வேலூர்: வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு கூட்டம்.. எம். பி பங்கேற்பு

82பார்த்தது
வேலூர்: வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு கூட்டம்.. எம். பி பங்கேற்பு
வேலூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் கண்காணிப்பு தலைவர் வேலு பாராளுமன்ற உறுப்பினர் டி எம் கதிர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட துறையை சார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி