வேலூர்: கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிரடி செய்தி

60பார்த்தது
வேலூர்: கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிரடி செய்தி
கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய நல்ல செய்தியை கூறியுள்ளது. அதன்படி இன்று (ஜூன் 1) முதல் கனரா வங்கி அதன் அனைத்து சேமிப்பு வங்கிக் கணக்குகளிலும் குறைந்தபட்ச இருப்புத் தொகை விதியை நீக்கியது. இதில் சாதாரண சேமிப்பு கணக்குகள், ஊதிய கணக்குகள் மற்றும் NRI சேமிப்பு கணக்குகள் அடங்கும். கனரா வங்கி, இந்த முடிவை வாடிக்கையாளர் நலனை முன்னிட்டு எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி