திருப்பத்தூர்: காப்பாற்ற சென்றவர் பலியான சோகம்!

757பார்த்தது
திருப்பத்தூர்: காப்பாற்ற சென்றவர் பலியான சோகம்!
திருப்பத்தூர்: காப்பாற்ற சென்றவர் பலியான சோகம்!

திருப்பத்தூர் அடுத்த குனிச்சி மோட்டூர் பகுதியை சேர்ந்த விவசாயி நடராஜன்(70). நேற்று இவர் தன்னுடைய விவசாய நிலத்தில் மாடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது, குனிச்சி மோட்டூர் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் மாட்டின் கால் மாட்டிக் கொண்டது. அதன் கால்களை விடுவித்துக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த ரயில் மோதியதில் நடராஜன் பலியானார். இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் விசாரிக்கின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி