திருப்பத்தூர்: தலையில் தேங்காய் உடைத்து நேர்த்தி கடன்

68பார்த்தது
திருப்பத்தூர்: தலையில் தேங்காய் உடைத்து நேர்த்தி கடன்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கே. பந்தரப்பள்ளியில் ஸ்ரீ வீரபத்திர காளியம்மன் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அப்பொழுது சேவாட்டம் ஆடிக் கொண்டு வந்த பக்தர்கள் தலைமீது தேங்காய் உடைத்து நேர்த்தி கடன் செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி