திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நாகநாதசாமி கோயில் அர்ச்சகர் தியாகராஜன் வயது (45) என்பவரை (இன்று ஜூன் 9) அதிகாலை திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி தனிப்படை போலீசார் பாண்டிச்சேரியில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்தபோது கைது செய்தனர். கடந்த சில நாட்களாக கோயிலுக்கு வந்த ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததால் அந்தப் பெண் புகார் அளித்ததன் விளைவாக கோயில் அர்ச்சகரை தனிப்படை போலீசார் கைது செய்தது ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.