பாலாற்றில் உள்ள முள் புதர்களை அகற்ற வேண்டி பத்து ரூபாய் இயக்கம் மனு
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஒன்றியம் ராமநாயக்கன் பேட்டை ஊராட்சிக்குட்பட்ட பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பாலாற்றில் உள்ள முட்புதர்களை அகற்றி ஓடை கால்வாய்களை சீரமைக்க வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பத்து ரூபாய் இயக்கம் சார்பாக பத்திருக்கும் ஏற்பட்டுர் இணைந்து மனு அளித்தனர்.