ஆடிப்பெருக்கை முன்னிட்டு எம்எல்ஏ சிறப்பு சாமி தரிசனம்.

83பார்த்தது
ஆடிப்பெருக்கை முன்னிட்டு எம்எல்ஏ சிறப்பு சாமி தரிசனம்.
ஆடிப்பெருக்கை முன்னிட்டு எம்எல்ஏ சிறப்பு சுவாமி தரிசனம்.

திருப்பத்தூர் மாவட்டம்,
ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றியம்,
சந்திரபுரம் அருள்மிகு முருகன் திருக்கோயிலில்

திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும்,
ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க. தேவராஜி MLA அவர்கள் சாமி தரிசனம் செய்தார்.

அதனைதொடர்ந்து
ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றியம்,
சின்னமோட்டூர் அருள்மிகு முருகன் திருக்கோயில் ஆடிப்பெருக்கு திருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

இந்நிகழ்ச்சியில்
ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் கே. சதிஷ்குமார்,
நாட்றம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் டி. சாமுடி,
பொதுக்குழு உறுப்பினர் கே. சாம்மண்ணன்,
ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் சத்யாசதீஷ்குமார்,
மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் எம். சிங்காரவேலன்,
நாட்றம்பள்ளி ஒன்றிய குழுத் து. தலைவர் டி. தேவராஜி,
மாவட்ட இளைஞரணி து. அமைப்பாளர் செந்தில்குமார்,
ஒன்றிய குழு உறுப்பினர் ராஜா, மாவட்ட பிரதிநிதி சண்முகம்,
தர்மகர்த்த ராஜா,
கிளைக்கழக செயலாளர்கள் ஜெகநாதன், கோவிந்தன், செல்வராஜ், ரங்கசாமி, சம்பத், சிங்காரம், குமார், ரமேஷ், மாசிலாமணி ஞானப்பிரகாசம், ராஜ்குமார், அரசு, ராஜேந்திரன், ஹரி, குமார், மாரி, ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் புகழேந்தி மற்றும் கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தார்கள்

தொடர்புடைய செய்தி