சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த தோப்புல குண்டா பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ சாமுண்டி ஈஸ்வரி அம்மன் ஆலயத்தில் இன்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரம் கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலிய அம்மனை தரிசனம் செய்து வழிபட்டுச் சென்றனர் பின்னர் அங்கு வந்த அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.