மாணவர்கள் விடுதி மூடப்பட்டிருப்பதால் மலைவாழ் மக்கள் படிப்பதில் சிரமம் நடவடிக்கை எடுக்க மனு.
ஏலகிரி மலை அத்தனாவூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மனு.
திரும்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை அத்தனாவூர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி திறந்து 4 மாதங்கள் கடந்தும் விடுதி இன்னும் திறக்கப்படவில்லை. இதனால், விடுதியில் தங்கி கல்வி பயிலும் மாணவ& மாணவிகளின் கல்வி திறன் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, விடுதியை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.