திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட தாமலேரிமுத்தூர் V R நகரில் 4நாட்களாக கரன்ட் இல்லை என்று அப்ப பகுதி மக்கள் ஒன்றிணைந்து வாணியம்பாடி திருப்பத்தூர் செல்லும் சாலையில் சாலை பால்னாங்குப்பம் பஸ் ஸ்டாப் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் அப்பகுதியில்
போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.