மாண்புமிகு நீர்வளத்துறை மற்றும் கனிமவள துறை அமைச்சர்,
மண்ணின் மைந்தர்
அண்ணன் துரைமுருகன் அவர்கள் அவர்கள் தலைமையில்
திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும்,
ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க. தேவராஜி MLA அவர்கள்
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற
திரு டி. எம். கதிர் ஆனந்த் MP அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அதனைதொடர்ந்து ஆம்பூர், வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி கழக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.