ஹெலிகாப்டர் பைலட்டுகளுக்கான பயிற்சி நிறைவு விழா!

78பார்த்தது
ஹெலிகாப்டர் பைலட்டுகளுக்கான பயிற்சி நிறைவு விழா!
அரக்கோணம் இந்திய கடற்படை விமான தளத்தில் 102 ஆவது ஹெலிகாப்டர் பைலட்டுகளுக்கான பயிற்சி நிறைவு விழா இன்று(ஜூன் 7) நடைபெற்றது. 21 பைலட்டுகள் பயிற்சி நிறைவு செய்கின்றனர். இதில் முதன்முதலாக பெண் பைலட் அனாமிகா என்பதும் குறிப்பிடத்தக்கது.

வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தர்கர் பயிற்சி முடித்த பைலட்டுகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கினார். இதில் ஐஎன்எஸ் ராஜாளி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி