முதலமைச்சரிடம் எம்பி சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றார்

81பார்த்தது
முதலமைச்சரிடம் எம்பி சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றார்
நடைபெற்று முடிந்த *2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் இந்தியா கூட்டணி திமுக சார்பில்

வேலூர் மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு அமோக வெற்றிப்பெற்று அதற்கான சான்றிதழை
சென்னை அண்ணா அறிவாலயத்தில்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழக தலைவர் தளபதி திரு. மு. க. ஸ்டாலின் அவர்களிடம்
கழக அமைப்புசாரா ஓட்டுநர் அணி தலைவர், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர்
D. M. கதிர் ஆனந்த்MP அவர்கள் வழங்கி வாழ்த்துக்கள் பெற்றார்.

உடன்
கழக பொதுச்செயலாளர், மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அண்ணன் துரைமுருக‌ன்MA. BL அவர்கள்
கழக பொருளாளார் டி. ஆர். பாலுMP அவர்கள்
அமைப்பு செயலாளர் ஆர. எஸ். பாரதி அவர்கள்
வேலூர் மாவட்ட கழக செயலாளர் ஏ. பி. நந்தகுமார்MLA அவர்கள் மற்றும் கழக மூத்த முன்னோடிகள் பலர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி