திருப்பத்தூர்: அரசினர் தொழிற் பயிற்சி நிலைய துவக்கம்

83பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியில் புதிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் துவக்கம் மற்றும் செயற்கைக்கான நிகழ்வினை மாவட்ட ஆட்சியர் தர்ப்பராஜ் தலைமையில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜ் ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஆகியோர் முன்னிலையில் துவங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி