படத்திறப்பு விழாவில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி.
திருப்பத்தூர் மாவட்டம்
ஜோலார்பேட்டை ஒன்றியம்
பாச்சல் ஊராட்சி அ. இ. அ. தி. மு. க கிளைக்கழக நிர்வாகி
வெங்கடேசன் அவர்கள்களின்
காரிய நிகழ்வு மற்றும் படத்திறப்பு நினைவஞ்சலியில்
முன்னாள் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மற்றும்
திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளர் கே சி வீரமணி கலந்துகொண்டு பாடத்தை திறந்து வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் R. ரமேஷ் Ex. சேர்மன்,
ஒன்றிய கழக செயலாளர்
அஇஅதிமுக (கி)ஒன்றியம்
ஜோலார்பேட்டை
காரிய நிகழ்வில் நினைவஞ்சலியில் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்கள்.