மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்ற ஆட்சியர்

79பார்த்தது
மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்ற ஆட்சியர்
மாற்றுத்திறனாளிகளிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களை பெற்ற ஆட்சியர்.

திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து மாற்றுத்திறனாளிகள் தங்கள் குறையாக மனுவாக எழுதி மாவட்ட ஆட்சியரிடம் வழங்க வந்திருந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் நேரடியாக சென்று மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி