மக்களுடன் முதல்வனுக்கான ஆணைகளை வழங்கிய ஆட்சியர் எம்எல்ஏ

85பார்த்தது
மக்களுடன் முதல்வனைக்கான அணைகளை வழங்கி ஆட்சியர் எம்எல்ஏ

திரும்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட அச்சமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தனர் மேலும் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கான ஆணைகளை வழங்கினர். உள்ளாட்சி இதில் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு துறையை சார்ந்த அதிகாரிகள் அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி