ஆம்பூர் அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு

65பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் தர்மராஜ் மற்றும் மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள் (இன்று ஜனவரி 10 காலை) ஆம்பூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். பின்னர் புதியதாக கட்டப்பட்டுள்ள சுமார் 30 கோடி மதிப்பிலான புதிய அரசு மருத்துவமனையை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி