ராணிப்பேட்டையில் 2பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது!

57பார்த்தது
ராணிப்பேட்டையில் 2பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது!
ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D. V கிரண் ஸ்ருதி பரிந்துரையின் பேரில், சட்டவிரோதமாக குட்கா கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகள் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அரவிந்த்ஜி (26) மற்றும் இராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தசரத்சிங் (வ/27) ஆகியோர் இன்று குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி