திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாதனூர் கிழக்கு ஒன்றியம் மின்னூர் ஊராட்சி பாகம் எண் 34, 37இல் திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு நமது மண், மொழி, மானம் காக்க உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த உறுப்பினர் சேர்க்கை ஒன்றிய கழக பொறுப்பாளர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் கிளைக் கழக மாவட்ட நிர்வாகிகள் என ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டுவருகின்றனர்.