நெமிலியில் வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கான பயிற்சி!

72பார்த்தது
நெமிலியில் வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கான பயிற்சி!
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகா காவேரிப்பாக்கம் உள்ள வட்டத்தைச் சேர்ந்த வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கான பயிற்சி இன்று நடைபெற்றது. நெமிலி வட்டாட்சியர் பாலச்சந்தர், தேர்தல் துணை வட்டாட்சியர் பன்னீர்செல்வம், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வட்டாட்சியர் பாலச்சந்தர் பேசுகையில் வாக்காளர் பட்டியலில் இரு முறை பதிவு மற்றும் இறந்தவர்களின் பெயர்களை ஆதாரங்கள் இருந்தால் நீக்கம் செய்ய வேண்டும் என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி