கலவை சிதம்பரேஸ்வரர் கோவிலில் சோமவார வழிபாடு

52பார்த்தது
கலவை சிதம்பரேஸ்வரர் கோவிலில் சோமவார வழிபாடு
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை புத்தூர் கிராமத்தில் உள்ள சிதம்பரேஸ்வரர் கோயிலில் ஆனி மாத சோமவாரம் சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு மூலவருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த பூஜையில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி