வாலாஜா - அணைக்கட்டுக்கு பொதுமக்கள் செல்ல தடை

73பார்த்தது
வாலாஜா - அணைக்கட்டுக்கு பொதுமக்கள் செல்ல தடை
வாலாஜாபேட்டை அணைக்கட்டு வேலை நடைபெறுவதால் இங்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த அணைக்கட்டு திருமலைசேரி மற்றும் புதுப்பாடி கிராமங்களிடையே உள்ள பாலாறு அணைக்கட்டு ரூ. 200.66 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பாலாறு அணைக்கட்டு கடந்த 1858ஆம் ஆண்டில் கட்டப்பட்டு 160 ஆண்டுகளை கடந்து விட்டது, புனரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

தொடர்புடைய செய்தி