டெபாசிட் தொகை திரும்ப பெறலாம்: ஆட்சியர் அறிவிப்பு!

585பார்த்தது
டெபாசிட் தொகை திரும்ப பெறலாம்: ஆட்சியர் அறிவிப்பு!
அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளில் 11, 51, 209 வாக்குகள் செல்லத்தக்கவை. இதில் 1/6 வாக்குகளுக்கு மேல் 1, 91, 868 வாக்குகள் பெற்ற திமுக, அதிமுக, பாமக வேட்பாளர்கள் மற்றும் வேட்பு மனுவை திரும்ப பெற்றவர்கள், வேட்புமனு நிராகரிக்கப்பட்டவர்கள் என்று மொத்தம் 11 பேர் டெபாசிட் தொகை ரூ. 25 ஆயிரம் திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் வளர்மதி இன்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி