எல்ஐசி அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

50பார்த்தது
எல்ஐசி அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி எல்ஐசி அலுவலகம் முன்பு காங்கிரஸ் மாவட்ட தலைவர் பிரபு தலைமையில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தொடர்ந்து மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையிலும், பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி குறைவாக ஒதுக்கியதை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி காங்கிரஸ் கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி