ஆற்காடு அருகே 2 கோஷ்டிகளுக்கு மோதல்!

1767பார்த்தது
ஆற்காடு அருகே 2 கோஷ்டிகளுக்கு மோதல்!
ஆற்காடு அடுத்த பாப்பேரி கிராமத்தை சேர்ந்த சிலருக்கும் குக்குண்டி கிராமத்தை சேர்ந்த சிலருக்கும் காதல் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. கோஷ்டி மோதலில் வெங்கடேசன், ஆரேஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பாப்பேரி கிராமத்தைச் சேர்ந்த 4 பேரும் படுகாயம் அடைந்தனர். டிஎஸ்பி பிரபு தலைமையில் 5 இன்ஸ்பெக்டர் உட்பட 50 போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி