நெமிலி அருகே நலத்திட்ட பணிகளுக்கு பூமி பூஜை!

75பார்த்தது
நெமிலி அருகே நலத்திட்ட பணிகளுக்கு பூமி பூஜை!
நெமிலி தாலுகா பருத்திப்புத்தூர் ஆதிதிராவிடர் காலனியில் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி, சிறுணமல்லி கிராமத்தில் ரூ. 9 லட்சம் மதிப்பீட்டில் தானிய நெற்களம் அமைப்பதற்கு நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு பூமி பூஜை செய்தார்.

நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் சரஸ்வதி கார்த்திகேயன், ஜோதி அருணாச்சலம், ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி