பாமக அன்புமணி ராமதாஸ் 55 வது பிறந்தநாளை முன்னிட்டு ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட பாமக செயலாளர் வழக்கறிஞர் சரவணன் தலைமையில் நெமிலி பேருந்து நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாடினர்.
இதில் மாவட்டத் தலைவர் கிருஷ்ணன், நெமிலி ஒன்றிய குழு துணை தலைவர் தீனதயாளன், மாவட்ட துணை செயலாளர் ராமசாமி,
பிரபு, சிவகாமிநாதன் கதிரவன், அரிதாஸ், தனலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்