ஆற்காடு அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

64பார்த்தது
ஆற்காடு அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!
ஆற்காடு தாலுகா மோசூர் கிராமம் ரோடு தெருவை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகள் ஜான்சிராணி (18). இவர் குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் திடீரென தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திமிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் வழக்கு பதிவு செய்து ஜான்சி ராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி