குடிநீர் வழங்கும் பணிகள் குறித்து வாராந்திர ஆய்வுக்கூட்டம்!

54பார்த்தது
குடிநீர் வழங்கும் பணிகள் குறித்து வாராந்திர ஆய்வுக்கூட்டம்!
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு முறையான குடிநீர் வழங்கும் பணிகள் குறித்தும் பிரச்சனைகள் குறித்தும் வாராந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் இன்று நடைபெற்றது.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் சுதா மற்றும் உள்ளாட்சி அமைப்பு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி