ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி வெளியிட்டுள்ள அறிக்கையில் வருகின்ற 12. 10. 2023 அன்று ஆற்காடு அடுத்த திமிரி பகுதியில் உள்ள KBJ தனியார் திருமண மண்டபத்தில் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் குறை தீர்வு அமர்வு நடைபெறும் எனவும் இந்தக் கூட்டத்தில் குழந்தைகள் உரிமைகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.