ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வரதராஜபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு தனியார் தன்னார்வ அமைப்பின் சார்பில் இலவச நோட்டு புத்தகங்கள் எழுதுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் எழுதுபொருட்கள் வழங்கப்பட்டது.