அரக்கோணத்தில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

79பார்த்தது
அரக்கோணத்தில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!
அரக்கோணம் நகர மக்களின் அத்தியாவசிய கோரிக்கைகளை வலியுறுத்தியும், அரக்கோணம் நகராட்சியை கண்டித்தும் பாஜக சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர தலைவர் சிவக்குமார், மாவட்ட துணை தலைவர் தனசேகரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். அப்போது அரக்கோணம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது, இவற்றை போலீசார் கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

தொடர்புடைய செய்தி