ரோட்டரி கிளப் சார்பில் தாய்ப்பால் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

51பார்த்தது
ரோட்டரி கிளப் சார்பில் தாய்ப்பால் விழிப்புணர்வு நிகழ்ச்சி!
சோளிங்கர் டெம்பிள் சிட்டி ரோட்டரி கிளப் சார்பில் தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சோளிங்கர் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு டெம்பிள் சிட்டி ரோட்டரி கிளப் மருத்துவ இயக்குனர் நவீன் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தாய்ப்பாலின் மகத்துவம் குறித்து தாய்மார்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி