அரக்கோணத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கண்டெடுப்பு!

50பார்த்தது
அரக்கோணத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கண்டெடுப்பு!
அரக்கோணம் வடக்கு டிக்கெட் கவுண்ட்டர் அருகே அடையாளம் தெரியாத 38 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து பிணமாக கிடந்தவர் யார்? , எந்த ஊரை சேர்ந் தவர் என்று விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி