நெமிலி தாலுகா அசநல்லிகுப்பம் கிராமத்தில் முன்னாள் பாரத பிரதமர் அப்துல் கலாம் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இன்று அப்துல் கலாமின் நினைவு நாளை ஒட்டி அவரது உருவ சிலைக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இளைஞர் நற்பணி மன்றத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இளைஞர்கள் அப்துல் கலாமின் பொன்மொழிகளை புத்தகத்தில் இருந்து வாசித்தனர்.