வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் வாணி காட்டூரில் பகுதி நேர நியாய விலை கடையை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி, ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திருகுணா ஐயப்பதுரை மற்றும் பொதுமக்கள் பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்