வாணியம்பாடியில் திமுக நிர்வாகி அன்னதானம்

62பார்த்தது
வாணியம்பாடியில் திமுக நிர்வாகி அன்னதானம்
திரும்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட மதுராஞ்சேரி பகுதியில் திமுக அலுவலகத்தில் ஆலங்காயம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஞானவேலன் திமுக நிர்வாகி தொண்டர்களுக்கு புத்தாண்டை முன்னிட்டு பிரியாணி அன்னதானம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி