வேலூர் பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் எல்லையம்மன் கோவிலில் உண்டியல்கள் காணிக்கை பணம் எண்ணும் பணி இந்து சமய அறநிலையத்துறை வேலூர் சரக ஆய்வர் சுரேஷ்குமார் முன்னிலையில் நடந்தது.
உண்டியலில் 6லட்சத்து 86 ஆயிரம் பணம், 49 கிராம் தங்கம், 265 கிராம் வெள்ளி உள்ளிட்டவை காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. காணிக்கை என்னும் பணியில் சுமார் 15-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டனர்.