மறைந்த இந்தியாவின் 11வது குடியரசு தலைவரான ஆவுல் பக்கிர் ஜெய்னுலாபுதீன் அப்துல் கலாமின் 9ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த திமிரி பகுதியில் திமிரி அக்னி சிறகுகள் அமைப்பின் சார்பில் நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியை முன்னிட்டு அமைப்பின் நிர்வாகிகள் அப்துல் கலாமின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.