வேலூரில் குரூப் 4 தேர்வை 7855 பேர் எழுதவில்லை!

51பார்த்தது
வேலூரில் குரூப் 4 தேர்வை 7855 பேர் எழுதவில்லை!
வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தீர்மானத்தின் சார்பில் ஒருங்கிணைந்த கொடுமைப் பணியில் தேர்வு தொகுதி 4ற்கான தேர்வுகள் இன்று ஆறு தேர்வு மையங்களில் உள்ள 13 தேர்வு கூடங்களில் நடந்தது.

சுமார் 36 ஆயிரத்து 705 தேவர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்திறந்த நிலையில் 28, 850 நபர்கள் தேர்வில் கலந்து கொண்டனர். 7855 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வினை ஒட்டி துணை ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் நிலையில் உள்ள அலுவலர்கள் அடங்கிய 11 பறக்கும் படைகள் தேர்வினை ஒட்டி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :