வேலூர் மாவட்டம் கணியம்படி ஊராட்சி ஒன்றியம் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.87 லட்சம் மதிப்பில் மகாநதி முதல் நஞ்சுக்கொண்டாபுரம் வரை 3.2 கிலோமீட்டர் நீளம் வரை 6 கல்வெட்டுகள் சிறுபாளையத்தில் நான்காவது பக்கவாட்டு சுவர் வேலை நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சுபலட்சுமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.