வாலாஜாபேட்டையில் பவர்னர் தெரு நகராட்சி இரு பாலர் பள்ளி பக்கத்தில் ஒரு காலி மனை பின்புறம் தனியார் நபரான பழனி என்பவர் செங்கல் சூளை நடத்தி வருகிறார் இதனால் அப்பகுதிகளில் கண் எரிச்சல், இரும்மல், மூச்சு திணறல் ஏற்படுகிறது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் புகார் அளித்தால் நடவடிக்கை இல்லை விரைவில் மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.