குருபானிக்கு வைத்திருந்த காலையில் அமர்க்களம் வீடியோ வைரல்

78பார்த்தது
ஆம்பூரில் குருபானிக்கு வைத்திருந்த காளை அமர்க்களம் செய்த வீடியோ வைரல்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இளைஞர் ஒருவர் குர்பானி செய்வதற்காக காலை ஒன்றை தனது வீட்டின் அருகே கட்டி வைத்திருந்தார். அப்பொழுது காலியானது கயிற்றினை அறுத்துக் கொண்டு ஆம்பூர் பேருந்து நிலையம் அருகே சாலையில் அங்கும் இங்கும் ஓடியது. இதனால் அங்கிருந்தபோது மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்த நிலையில் உடனே பொதுமக்கள் ஒன்றிணைந்து காளையை பிடித்தனர் சிறிது நேரம் அங்கு பரபரப்பு காணப்பட்டது. தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி