திருப்பத்தூர்: காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்த கண்காணிப்பு அலுவலர்

61பார்த்தது
மாவட்டம் மதுரை பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட செயல்பாடுகள் குறித்து திருப்பத்தூர் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் ஆர்த்தி மாவட்ட ஆட்சியர் தர்ப்பாகராஜ் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர். உடன் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி