திருப்பத்தூர்: எம்ஜிஆர் பிறந்த நாள்..கொண்டாடிய எம்எல்ஏ

57பார்த்தது
திருப்பத்தூர்: எம்ஜிஆர் பிறந்த நாள்..கொண்டாடிய எம்எல்ஏ
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சி.எல்.ரோடில் உள்ள முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கோபால் அலுவலக வளாகத்தில், (இன்று ஜனவரி 17 காலை) வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் கோ. செந்தில்குமார் எம்.எல்.ஏ, எம்.ஜி.ஆர் 108-வது பிறந்தநாள் முன்னிட்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து இனிப்புகளை வழங்கினார். அருகில் அ.தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி