ஆம்பூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நகர மன்ற கூட்டத்தில் ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாய் தொல்லைகள் அதிகரித்து வருவதாக பேசிய வீடியோ மற்றும் போட்டோக்களை பதிவு செய்த செய்தியாளர்களை அவமதித்து வெளியே அனுப்பிய நகர மன்ற தலைவர் ஏஜிஎஸ் அகமது கூறியதால் அங்கு பரபரப்பான சூழல் காணப்பட்டது. தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.