ஆம்பூர்: சிதிலமடைந்து காணப்படும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்

1பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மேல்சானாங்குப்பம் ஊராட்சியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் மேல் சாணான்குப்பம் ஊராட்சி மன்ற அலுவலகம் மிகவும் சிதிலமடைந்து இடிந்து விடும் நிலையில் உள்ளது. மேலும் அப்பகுதிக்கு ஒரு புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டித்தர அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி