திருப்பத்தூர், ஆம்பூர் வட்டம்,
குமாரமங்கலம் கிராமம், ஸ்ரீ திருப்பதி சீனிவாசப் பெருமாள் அலங்காரத்தில் உற்சவர்.
ஆலயத்தில் புரட்டாசி 3-ஆம் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பொதுமக்களுக்கு காட்சியளித்தார். மேலும்
இதில் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில்
இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்று சென்றனர்.
மேலும் அனைவருக்கும் அன்னதானம்
வழங்கப்பட்டது.